ராம் கோபால் வர்மா இயக்கிய ஆபாச பட வீடியோவை நீக்க முடிவு/Directed by Ram Gopal Varma Decision to remove porn video - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 31, 2018

ராம் கோபால் வர்மா இயக்கிய ஆபாச பட வீடியோவை நீக்க முடிவு/Directed by Ram Gopal Varma Decision to remove porn video

[ad_1]




ராம் கோபால் வர்மா இயக்கிய ஆபாச பட வீடியோவை நீக்க முடிவு
2/2/2018 5:40:12 PM

இயக்குனர் ராம் கோபால் வர்மா கடந்த வாரம் காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் பெயரில் அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகை மியா மல்கோவை வைத்து ஆபாச படம் இயக்கினார். நிர்வாணமாக இருக்கும் நடிகை அருகில் வர்மா அமர்ந்திருப்பதுபோன்ற போட்டோக்கள் இணைய தளத்தில் வெளிவந்தது. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை விமோ என்ற வீடியோ ஷேரிங் வெப்சைட் மூலம் இப்படத்தை பதிவேற்றம் செய்தார்.

இந்த வீடியோவை பார்க்க விலையும் நிர்ணயம் செய்திருந்தார் வர்மா. வெப்சைட்டில் வீடியோ ஏற்றப்பட்டது தெரிந்தவுடன் ஏராளமான ரசிகர்கள் அதை பார்க்க முற்பட்டனர். இந்நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த பெண் சமூக சேவகர் ஒருவர் ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

அதில் வர்மா இயக்கிய ஆபாச படத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். வழக்கை பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விமோ நிறுவனத்துக்கு தொடர்பு கொண்டு, வர்மா இயக்கிய படத்தினை வெளியிடக்கூடாது. அந்த வீடியோவை வெப் சைட்டிலிருந்து முற்றிலுமாக நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். அதற்கு அந்நிறுவனம் ஒப்புக்கொண்டிருக்கிறது.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages