தங்கை முதுகில் சவாரி செய்யும் வாரிசு நடிகை - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

தங்கை முதுகில் சவாரி செய்யும் வாரிசு நடிகை

[ad_1]




தங்கை முதுகில் சவாரி செய்யும் வாரிசு நடிகை
5/3/2018 2:20:44 PM

டைட்டிலை பார்த்தவுடன் ஏதோ ஏமாற்றுவேலை நடக்கிறது என்று கற்பனைக்குபோக வேண்டாம். ஜாலியான விஷயம்தான். நடிகை ஸ்ரீதேவி திடீரென்று மரணம் அடைந்தார். அவரது இழப்பால் மகள்கள் ஜான்வி, குஷி இருவரும் சோகத்தில் மூழ்கினார்கள். இளமை பருவத்தில் தாயின் அரவணைப்பை திடீரென்று இழந்ததால் தவித்துப்போனார்கள். அவர்களுக்கு உறவினர்கள் ஆதரவாக இருக்கின்றனர். தாயை இழந்த சோகத்திலிருந்து ஜான்வி, குஷி இருவரும் மெல்ல மெல்ல மீண்டு வருவதுடன் மனச்சோர்வடையாமல் அடுத்த கட்டத்துக்கு வாழ்க்கையை நகர்த்தும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

ஜான்வியை தன்னைப்போல் ஒரு பிரபல நடிகையாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருந்தவர் ஸ்ரீதேவி. அதற்காக பல்வேறு கதைகளை கேட்டு இறுதியாக இயக்குனர் கரண்ஜோஹர் தயாரிக்கும் படத்தில் அறிமுகப்படுத்த சம்மதித்தார். அப்படம் முடிந்து திரைக்கு வருவதற்குள்ளேயே ஸ்ரீதேவி மரணம் அடைந்து விட்டார். வீட்டில் தந்தையுடன் ஜான்வி, குஷி மட்டுமே உள்ளனர்.

தங்களின் வெறுமையை போக்கிக்கொள்ள ஜான்வி, குஷி இருவரும் வீடியோ கேம்ஸ் ஆடுவது உள்ளிட்ட விஷயங்களில் தங்கள் கவனத்தை திருப்பி இருக்கின்றனர். நேற்று சாப்பிடுவதற் காக டைனிங் டேபிள் அருகே வந்தவர்கள் திடீரென்று ஜாலியாக விளையாடத் தொடங்கினர். குஷி முதுகில் திடீரென்று ஜான்வி பச்சை குதிரை ஏறினார். அவரை சிறிது தூரம் சுமந்து சென்றார் குஷி. இந்த காட்சிகளை அவர்களே படமாக்கினார்கள். இக்காட்சி இணைய தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages