விரைவில் ராணுவத்திற்கு உதவும் செயற்கைகோள் செலுத்தப்படும்: இஸ்ரோ | The satellite will soon be offered to the army: ISRO - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

விரைவில் ராணுவத்திற்கு உதவும் செயற்கைகோள் செலுத்தப்படும்: இஸ்ரோ | The satellite will soon be offered to the army: ISRO

[ad_1]










விரைவில் ராணுவத்திற்கு உதவும் செயற்கைகோள் செலுத்தப்படும்: இஸ்ரோ



April 23, 2018




Image












ராணுவத்திற்கு உதவும் வகையிலான செயற்கைகோள்களை விரைவில் இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் அக்டோர்பர் மாதம் 800 கோடி ரூபாய் செலவில் சந்திராயன் 2 செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்கான ஆயத்தப் பணிகளில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது. அதற்கு முன்னதாக இந்திய ராணுவத்திற்கு உதவும் வகையில் எல்லை கண்காணிப்பு, கடலோர கண்காணிப்பு 

ஆகிய பணிகளுக்காக செயற்கை கோள்களை அனுப்பவுள்ளது. 

அதில் முக்கியமாக இந்திய விமானப் படைக்கென பிரத்யேகமாக ஜி-சாட் 7A என்ற செயற்கை கோளையும், ரிசாட்-2A என்ற கண்காணிப்பு செயற்கை கோளையும் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர ஜி-சாட் 11, ஜி-சாட்-29 உள்ளிட்ட செயற்கைகோள்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும்  கூறப்படுகிறது.













Categories: தொழில்நுட்பம்




Image












Imageதொடர்புடைய செய்திகள்









விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லாக பறவைப் பார்வையில்







கூகுள் நிறுவனம் கூகுள் டூப்லெக்ஸ் (GOOGLE DUPLEX) என்ற







ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் அதன் போட்டி நிறுவனமான







வாசகர்களை கவரும் வகையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும்







டாக்ஸி உலகின் முன்னோடியாக திகழும் உபர் நிறுவனமும் மற்றும்

































சில சுவாரஸ்யமான செய்திகள்

















[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages