4/17/2018 4:48:41 PM
துப்பாக்கி, அஞ்சான் படங்களில் பிரபலமான வித்யூத் ஜ்ம்வால் யானைகளை வணங்கி வருகிறார். தற்போது யானையை மையமாக வைத்து இந்தியில் ஜங்கிளி என்ற படத்தில் நடித்து வரும் வித்யூத், தனது யானை நண்பர் போலாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். யானைக்கும் யானை வளர்க்கும் இளைஞருக்கு இடையேயான நட்பை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படம், முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தககது.
[ad_2]
Source link
No comments:
Post a Comment