மொபைல் வாங்க போறீங்களா? இந்த மாடல்களுக்கு செம ஆஃபர்..! #OnlineSale - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, May 30, 2018

மொபைல் வாங்க போறீங்களா? இந்த மாடல்களுக்கு செம ஆஃபர்..! #OnlineSale

[ad_1]

அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் கடந்த இரண்டு நாள்களாக போட்டிப்போட்டுக் கொண்டு தள்ளுபடி விலையில் பொருள்களை விற்பனை செய்து வருகின்றன. நாளை வரை நடக்கும் இந்த விற்பனையில் மொபைல்களுக்குத்தான் அதிக தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கின்றன. உங்களுக்கு மொபைல் வாங்கும் திட்டம் இருந்தால், எந்த மொபைல்களுக்கு அதிக தள்ளுபடி கிடைக்கின்றன என்ற இந்தத் தகவல்கள் உதவியாக இருக்கும்.



கூகுள் பிக்ஸல் 2:




73000க்கு விற்கப்பட்டு வந்த இந்த ஹை-எண்ட் மொபைல் இப்போது அமேசானில் வெறும் 53999க்கே கிடைக்கிறது.



பிக்ஸல் மொபைல்வசதிகள்:



ப்ராசஸர்: குவால்காம் ஸ்னாப் டிராகன் 835



மெமரி: 4 ஜிபி ரேம்



ஸ்டோரேஜ்: 64 ஜிபி அல்லது 128 ஜிபி



பின்புற கேமரா: 12.2 MP, முன்புற கேமரா: 8 MP



USB-C, 



 



 



சாம்ஸங் கேலக்ஸி நோட் 8:



51,900 மதிப்பிலான இந்த மொபைலுக்கு அமேசானில் 16000 ரூபாய் தள்ளுபடி தருகிறார்கள். இது தவிர 11,205 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு.



galaxy note 8



வசதிகள்:



Operating system Android 7.1.1 Nougat



Display 6.3-inch Super AMOLED, 2960x1440



Processor Qualcomm Snapdragon 835



Storage 64/ 128/256GB Expandable up to 256GB



RAM :6GB



 



 



ஹானர் 8 ப்ரோ:



ஃபிளிப்கார்ட், அமேசான் என இரண்டிலும் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை 20,999. தள்ளுபடி 9000. 



Honor 8 pro



வசதிகள்:

Display :   5.2-inch IPS LCD , 

Processor: HiSilicon Kirin 950 octa-core

Storage:    32/64GB

RAM:   GB LPDDR4

OS :     Android 6.0 with EMUI 4.1

Rear cameras:   Dual 12MP 



 



 



 



 



சாம்ஸங் கேலக்ஸி  S7:



அமேசானில் 18,100 ரூபாய் தள்ளுபடி போக 27,000 ரூபாய்க்குத் தருகிறார்கள்/ 11000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உண்டு. ஃப்ளிப்கார்ட்டிலும் இதே மொபைல் கிடைக்கிறது. விலை 27999



Galaxy S7வசதிகள்:



Operating System: Android 6.0 Marshmallow



Display: 5.1-inch 2560x1440, Super AMOLED



Processor: Quad-core Snapdragon 820

Storage : 32GB, Expandable up to 200 GB



RAM : 4GB



Rear Camera12MP f/1.7, 





 



 



ஹானர் 9 லைட் :



10,999 மதிப்பிலான இந்த மொபைல் 8,999 ரூபாய்க்குத் கிடைக்கிறது. இந்த ஆஃபர் விலை  HDFC பேங்க் கார்டுகளுக்கான தள்ளுபடியும் சேர்ந்தது.



 



honor 9 liteவசதிகள்:



Operating System: EMUI 8.0 / Android 8.0



Processor: Kirin 659



RAM: 3GB



Storage: 32GB, Expandable via microSD card



Display5.65-inch 2160 x 1080, 18:9 



Main Camera:13MP and 2MP dual-cameras



Front Camera:13MP and 2MP dual-cameras



Battery :3000mAh



 



 



ஆப்பிள் ஐபோன் எஸ்.இ ( SE)

ஆப்பிள் மொபைல்களுக்கும் நிறைய தள்ளுபடி கொடுக்கிறது ஃப்ளிப்கார்ட். ஆப்பிளின் குறைந்த விலை மாடலான இந்த மொபைலின் விலை 27000. இப்போது ஆஃபரில் 17,999க்கு தருகிறது ஃப்ளிப்கார்ட். 



 





 



[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages