​பேஸ்புக்கில் டேட்டிங் வசதியை கொண்டுவரும் மார்க்! | Dating facility will add in fb! - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

​பேஸ்புக்கில் டேட்டிங் வசதியை கொண்டுவரும் மார்க்! | Dating facility will add in fb!

[ad_1]


பேஸ்புக்கில் சிங்கிள்ஸ் ஆக சுற்றுபவர்களுக்காக மார்க் ஸுக்கர்பெர்க் புதிதாக டேட்டிங் வசதியை உருவாக்கியுள்ளார். இந்த வசதி மூலம் சிங்கில்ஸ்கள் அவர்களுக்குப் பிடித்த ஒத்த ரசனையுடைய இணையை தேர்வு செய்து பிடித்திருந்தால் டேட்டிங் செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து மார்க் ஸுக்கர்பெர்க் தற்போது நடந்த F8 முழு ஆண்டு மாநாட்டில் கூறியுள்ளார். அதாவது, பேஸ்புக்கில் மொத்தம் 200 மில்லியன் மக்கள் சிங்கிளாக உள்ளனர். அவர்களுக்கு ஏதாவது கண்டிப்பாக செய்ய வேண்டும் என்றார்.  

உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான பேஸ்புக்கின் இந்த டேட்டிங் சேவை குறித்த அறிவிப்பால் பிரபலமான டின்டெர் டேட்டிங் ஆப் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும் இந்த டேட்டிங் வசதி சாதாரணமாக உருவாக்கப்படவில்லை. அர்த்தமுள்ள நீடித்து நிலைக்கக் கூடிய பல உறவுகளை உருவாக்கவே இந்த வசதி அறிமுகப்படுத்தப் படவுள்ளது என்கிறார் மார்க். 

மேலும் இந்த வசதி தேவையென்றால் உபயோகப்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அறிமுகப்படுத்தப் படவுள்ளது. மேலும் இவ்வசதியின் படி நாம் வேண்டுமென்றால் டேட்டிங்கிற்கான தனி ப்ரொபைலை உருவாக்கிக் கொள்ளலாம்  இதனை நம் நட்பு பட்டியலிலுள்ள எவரும் பார்க்க முடியாது. மற்றவர்கள், அதுவும் டேட்டிங் ப்ரொபைல் உருவாக்கியுள்ளவர்கள் மட்டுமே பார்க்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். 

 

மேலும் பேஸ்புக் அக்கவுண்டில் 'clear history' வசதியையும் மார்க் அறிமுகப்படுத்தவுள்ளார். இதன்படி நமது அக்கவுண்டிற்கு அனுப்பப்படும் பல்வேறு இணையதள மற்றும் ஆப் லிங்குகளை நாம் பார்த்துவிட்டு டெலீட் செய்து கொள்ளலாம். 

இந்த வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான பணிகள் துவங்கிவிட்டன. இன்னும் ஒரு சில மாதங்களில் இவ்வதிகள் பேஸ்புக்கில் சேர்க்கப்படும் எனவும் மார்க் தெரிவித்துள்ளார். 




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages