பாலியல் விவகாரம்; பட வாய்ப்புக்காக சம்மதிக்கிறார்கள் : ஹீரோயின்களை விளாசிய கவர்ச்சி நடிகை - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

பாலியல் விவகாரம்; பட வாய்ப்புக்காக சம்மதிக்கிறார்கள் : ஹீரோயின்களை விளாசிய கவர்ச்சி நடிகை

[ad_1]




பாலியல் விவகாரம்; பட வாய்ப்புக்காக சம்மதிக்கிறார்கள் : ஹீரோயின்களை விளாசிய கவர்ச்சி நடிகை
5/2/2018 12:38:09 PM

என் சகியே, முத்திரை, கம்பீரம் போன்ற படங்களில் கவர்ச்சி நடனம் ஆடியிருப்பதுடன் பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் கவர்ச்சி ஹீரோயின் ராக்கி சாவந்த். சமீபகாலமாக பல ஹீரோயின்கள் திரையுலகில் நிலவும் பாலியல் தொல்லை குறித்தும் நடிகைகளை பாலியலுக்கு தூண்டும் காஸ்டிங் கவுச் குறித்தும் சரமாரியாக புகார் தெரிவித்து வருகின்றனர். இது திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ராக்கி சாவந்த் இப்பிரச்னை குறித்து தடாலடியாக கருத்துகூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

வாய்ப்புக்காக நடிகைகளே இதுபோன்ற செயல்களுக்கு உடன்படுவதாக அவர் கூறி உள்ளார். இதுகுறித்து ராக்கி சாவந்த் கூறும்போதும்,’சினிமாவில் கதாநாயகியாக வேண்டும் என்பதற்கு பல பெண்கள் ஆசைப்படுகிறார்கள். அதற்காக என்ன செய்யவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது தயாரிப்பாளர்கள் மீது ஏன் பழிசொல்ல வேண்டும். திரையுலகில் யாரும் பலாத்கார செயலில் ஈடுபடுவதில்லை, இரு தரப்பிலும் உடன்பட்டே இதுபோன்ற செயல்கள் நடக்கிறது.

திரையுலகை குறைசொல்வதற்காக இதை நான் சொல்ல வில்லை உண்மை நிலவரத்தை சொல்கிறேன். நான்கூட ஆரம்பகால கட்டத்தில் காஸ்டிங் கவுச் பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறேன். எல்லா தயாரிப்பாளரும், இயக்குனரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கிடையாது. ஆனாலும் இன்னமும் பாலியல் சமரசங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு ராக்கி சாவந்த் கூறினார்.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages