பரதம், நடனம், சிலம்பம், நடிப்புப் பட்டறை பயிற்சி என பலவற்றையும் கற்ற பிறகு சினிமாவுக்குள் நுழைந்திருக்கிறார் சுபப்பிரியா. தற்போது இவர் தமிழில் மு.களஞ்சியம் இயக்கத்தில் உருவாகும் ‘முந்திரிக்காடு’ படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ‘‘தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் நான் சரளமாகப் பேசுவேன். ‘அறம்’ படத்தின் நாயகி நயன்தாரா போல கம்பீரமான, கண்ணியமான கதாபாத்திரங்களில் தமிழிலும், தெலுங்கிலும் பிரவேசிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அதுதான் என் எதிர்கால லட்சியம்’’ என்கிறார் சுபப்பிரியா.
[ad_2]
Source link
No comments:
Post a Comment