சுறுசுறு சுசீந்திரன் - தி இந்து - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 31, 2018

சுறுசுறு சுசீந்திரன் - தி இந்து

[ad_1]


‘ஏஞ்சலினா’ மற்றும் ‘ஜீனியஸ்’ படங்களின் படப்பிடிப்பை முடித்திருக்கிற இயக்குநர் சுசீந்திரன், தனது இன்னொரு படமான ‘சாம்பியன்’ படப்பிடிப்பையும் நேற்று முதல் தொடங்கியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும்போது “கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ‘சாம்பியன்’ என்ற படத்தை தொடங்கியுள்ளோம். ’வெண்ணிலா கபடிக் குழு’, ’ஜீவா’ திரைப்படத்தை தொடர்ந்து நான் இயக்கும் 3-வது ஸ்போர்ட்ஸ் திரைப்படம். இதில் ரோஷன் என்ற புதுமுக நாயகன் அறிமுகமாகிறார். ‘அஞ்சாதே’ நரேன், ஜி.கே.ரெட்டி, ஜெயப்பிரகாஷ் இவர்களுடன் மிருணாளினி நாயகியாக அறிமுகமாகிறார். இப்படம் டிசம்பரில் வெளியாகும்” என்று தெரிவித்திருக்கிறார்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages