இயக்குநர் ஆகிறார் அரவிந்த் சாமி - தி இந்து - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

இயக்குநர் ஆகிறார் அரவிந்த் சாமி - தி இந்து

[ad_1]


நடிகரான அரவிந்த் சாமி, விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்க இருக்கிறார்.

அரவிந்த் சாமி நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை ரிலீஸாக இருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் த ராஸ்கல்’ மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் இது. மலையாளத்தில் இயக்கிய சித்திக், தமிழிலும் இயக்கியுள்ளார். அரவிந்த் சாமி ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார்.

அரவிந்த் சாமி கைவசம் தற்போது ‘சதுரங்க வேட்டை 2’, ‘நரகாசூரன்’, ‘வணங்காமுடி’, ‘செக்கச் சிவந்த வானம்’ என 4 படங்கள் இருக்கின்றன. இந்த நான்கிலுமே தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொடுத்துவிட்டார் அரவிந்த் சாமி.

இந்நிலையில், தன்னுடைய நீண்ட நாள் ஆசை ஒன்றை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் அரவிந்த் சாமி. ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் அது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தத்தின்போது எழுதிய கதைக்கு, தற்போது திரைக்கதை வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் அரவிந்த் சாமி. இந்த ஆண்டு இறுதியில் இதன் ஷூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

“டெஸ்ட் வெச்சுதான் என்னையும் செலக்ட் பண்ணார் விஜய் ஆண்டனி” - கிருத்திகா உதயநிதி

‘செம போத ஆகாதே’ படத்தின் Sneak Peek

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியது விஜய் டிவி

‘எக்ஸ் வீடியோஸ்’ படத்தின் ட்ரெய்லர்

‘இரும்புத்திரை’ செலிபிரிட்டி ஷோ புகைப்படங்கள்




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages