தாலியை பிரேஸ்லெட் போல கையில் கட்டிய நடிகை - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 28, 2018

தாலியை பிரேஸ்லெட் போல கையில் கட்டிய நடிகை

[ad_1]




தாலியை பிரேஸ்லெட் போல கையில் கட்டிய நடிகை
5/28/2018 4:51:41 PM

நடிகைகள் சிலர் திருமணத்துக்கு பிறகும் நடித்து வருகின்றனர். திருமணத்தின்போது மணமகன் கட்டிய தாலி கழுத்தில் இருந்தாலும் அதை தங்களது ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்து காட்சிகளில் நடிக்கின்றனர். தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவர் சோனம் கபூர். கடந்த 4 வருடமாக காதலித்து வந்த தொழில் அதிபர் ஆனந்த் அஹூஜாவை இம்மாதம் முதல்வாரத்தில் திருமணம் செய்துகொண்டார். பாரம்பரிய முறைப்படி நடந்த திருமணத்தில் சோனம் கழுத்தில் ஆனந்த் தாலி கட்டினார். திருமணத்துக்கு பிறகு சோனம் கபூர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடித்து வருகிறார். தாலியை மறைத்து நடிப்பதில் சிரமம் இருந்ததால் மாற்றி யோசித்தார். இதையடுத்து தாலியை கழற்றி இடது கையில் பிரெஸ்லெட் போல் கட்டிக்கொண்டார். வெளியில் ஷாப்பிங் சென்றாலும், படப்பிடிப்புக்கு சென்றாலும் தாலியை பிரேஸ்லெட் போல கட்டிக்கொண்டு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அதில் சோனம், ஆனந்த் ஆகியோரின் ராசியை குறிக்கும் வகையில் குறியீடுகள் கொண்ட டாலர் அணிந்திருக்கிறார்.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages