டயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம் | Meghan Markle has to follow 17 rules - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, May 24, 2018

டயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம் | Meghan Markle has to follow 17 rules

[ad_1]

The Royal Wedding | இளவரசர் ஹாரி திருமணம் | திருமணத்தில் பிரியங்கா சோப்ரா

லண்டன்: இளவரசர் ஹாரியை திருமணம் செய்துள்ள நடிகை மெகன் மார்கல் 17 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம்.

அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகை மெகன் மார்கல் இங்கிலாந்து இளவரசர் ஹாரியை கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் ராஜ குடும்பத்து முறைப்படி லண்டனில் நடந்தது.

இளவரசியாகியுள்ள மெகன் இனி 17 விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமாம்.

ஆட்டோகிராப்

ஆட்டோகிராப்

செல்ஃபி எடுக்கக் கூடாது, யாருக்கும் ஆட்டோகிராப் போடக் கூடாது, சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கக் கூடாது, ராணியின் முன்பு வெட்ஜ் ஹீல்ஸ் அணியக் கூடாது.

மினி ஸ்கர்ட்

மினி ஸ்கர்ட்

ரொம்பவும் டார்க்கான நெயில் பாலிஷ் பயன்படுத்தக் கூடாது, மினி ஸ்கர்டுகள் அணியவே கூடாது, மோனோபோலி விளையாடக் கூடாது, ஷெல்ஃபிஷ் சாப்பிடக் கூடாது.

ராணி

ராணி

இரவு 8.30 மணிக்கு உணவு உண்ண வேண்டும், 10 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். ராணியுடன் சேர்ந்து சாப்பிடும் போது அவருக்கு முன்பாகவோ, பின்பாகவோ சாப்பிடக் கூடாது. அதாவது ராணி சாப்பிடுவதை முடித்துவிட்டால் மற்றவர்களும் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.

ஹாரி

ஹாரி

ராணியை பார்த்தால் குடும்பத்தில் உள்ள பெண்கள் கர்ட்ஸி அதாவது மரியாதை செலுத்த வேண்டும். பயணம் செய்யும்போது ஒரு செட் துக்க வீட்டு உடை வைத்திருக்க வேண்டுமாம்.

மரணம்

மரணம்

மன்னர் ஜார்ஜ் மரணம் அடைந்தபோது ஆப்பிரிக்காவில் இருந்த இளவரசர் பிலிப் மற்றும் இளவரசி எலிசெபத் சாதாரண உடையில் இங்கிலாந்து திரும்பினார்கள். அதனால் அதில் இருந்து ராஜ குடும்பத்தார் யார் பயணம் செய்தாலும் துக்க வீட்டு உடை ஒரு செட் கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்.

கணவர்

கணவர்

மெகன் மார்க்கல் பொது நிகழ்ச்சிகளில் கால் மேல் கால் போட்டு உட்காரக் கூடாது. ராஜ குடும்பத்தார் ஒன்றாக ஒரு இடத்தில் இருந்தால் மெகன் தனது கணவர் ஹாரி அருகில் தான் அமர வேண்டும். ராஜ குடும்பத்தார் அனைவரும் இருக்கும் போது ஒரு அறைக்குள் நுழையும்போது ஹாரியின் பின்னால் தான் மெகன் வர வேண்டும்.

விதிமுறை

விதிமுறை

ராணி வசிக்கும் அரண்மனையில் தங்கும்போது அவர் தூங்கும் முன்பு யாரும் தூங்கக் கூடாது. டீ குடிக்கும்போது ஒரே இடத்தில் தான் வாய் வைத்து குடிக்க வேண்டும். பல இடத்தில் வாய் வைத்தால் கப் முழுவதும் லிப்ஸ்டிக் கரையாகிவிடுமாம். டீ கப்பை பிடிக்கும்போது சுண்டு விரல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கக் கூடாது.

English summary


Hollywood actress Meghan Markle who has married England Prince Harry has to follow 17 rules as she is now part of royal family.

Story first published: Wednesday, May 23, 2018, 15:28 [IST]



[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages