​வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம் பேஸ்புக் இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகல்! | Whatsapp Founder Jan koum Purged from facebook directors group! - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

​வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம் பேஸ்புக் இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகல்! | Whatsapp Founder Jan koum Purged from facebook directors group!

[ad_1]










​வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம் பேஸ்புக் இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகல்!



May 1, 2018




Image












வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வாட்ஸ் ஆப் நிறுவனர் ஜான் கோம் கடந்த 2014-ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு விற்றார். சமீபத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு பிரச்சனைகள் உருவானது. அதாவது தனிநபர் சம்மந்தப்பட்ட தகவல்கள் கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்திடம் ஆய்விற்காக விற்கப்பட்டது தெரியவந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்தன. 

இதனையடுத்து குற்றத்தை ஒப்புக்கொண்டு பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க், தவறுகளுக்கு நானே முழுப்பொறுப்பு என மன்னிப்பு கோரினார். இந்த சமயத்திலும், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் ஜான் கோம் இடம்பெற்றிருந்தார். ஆனால் தற்போது ஜான் கோம் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நடந்துள்ள பிரச்சனைகள் தான் ஜான் கோமின் இந்த முடிவிற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.













Categories: தொழில்நுட்பம்




Image












Imageதொடர்புடைய செய்திகள்









விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்த மைல்கல்லாக பறவைப் பார்வையில்







கூகுள் நிறுவனம் கூகுள் டூப்லெக்ஸ் (GOOGLE DUPLEX) என்ற







ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் அதன் போட்டி நிறுவனமான







வாசகர்களை கவரும் வகையில் பல்வேறு புதுமைகளை புகுத்தி வரும்







டாக்ஸி உலகின் முன்னோடியாக திகழும் உபர் நிறுவனமும் மற்றும்

































சில சுவாரஸ்யமான செய்திகள்

















[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages