இரும்புத்திரை வெற்றியைக் கொண்டாடும் விஷால் - Vishal celebrates Irumbuthirai success - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

இரும்புத்திரை வெற்றியைக் கொண்டாடும் விஷால் - Vishal celebrates Irumbuthirai success

[ad_1]


'இரும்புத்திரை' வெற்றியைக் கொண்டாடும் விஷால்



14 மே, 2018 - 18:42 IST






எழுத்தின் அளவு:






Vishal-celebrates-Irumbuthirai-success


தமிழ்த் திரையுலகத்தில் ஒவ்வொரு ஹீரோவும் அவர்களது படங்களின் வெற்றிக்காக கடுமையாகப் போராட வேண்டியிருக்கிறது. விஷால் நடித்து இதற்கு முன் வெளிவந்த 'துப்பறிவாளன்' வரவேற்பைப் பெற்றாலும் வியாபார ரீதியாக பெரிய லாபத்தைக் கொடுக்கவில்லை என்கிறார்கள். சில ஏரியாக்களில் படம் நஷ்டம் அடைந்ததாகவும் தகவல்.

கடந்த சில வருடங்களாக விஷால் எதிர்பார்த்து வந்த வெற்றியை கடந்த வாரம் வெளிவந்த 'இரும்புத்திரை' படம் கொடுத்துள்ளது. கடந்த வாரம் வெளிவந்த படங்களில் முதலிடத்தில் இருப்பது 'இரும்புத்திரை' தான் என்கிறார்கள். கடந்த மூன்று நாட்களில் மட்டும் இப்படத்தின் வசூல் 10 கோடியைத் தாண்டியிருக்கிறதாம்.

இந்த வாரமும் படம் நல்ல வசூலுடன் தான் ஆரம்பமாகியிருக்கிறதாம். அதனால், அனைத்து ஏரியாக்களிலுமே படத்திற்கு லாபம் கிடைப்பது உறுதி என்கிறது வினியோக வட்டாரங்கள். அதோடு, விஷால் நடித்துள்ள 'சண்டக்கோழி 2' படத்தின் டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

'இரும்புத்திரை' வெற்றி 'சண்டக்கோழி 2' படத்திற்கு நல்ல வியாபாரத்தை அமைத்துக் கொடுக்கவும் வாய்ப்புள்ளது.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages