கிளாமருக்கு தயாராகிறார் ஸ்ரீதிவ்யா - Sridivya ready for Glam - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

கிளாமருக்கு தயாராகிறார் ஸ்ரீதிவ்யா - Sridivya ready for Glam

[ad_1]


கிளாமருக்கு தயாராகிறார் ஸ்ரீதிவ்யா



14 மே, 2018 - 15:11 IST






எழுத்தின் அளவு:






Sridivya-ready-for-Glam


சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் பிரபலமானவர் ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா. தொடர்ந்து சில படங்களில் நடித்து பிஸியாக வந்தவருக்கு, தற்போது கைவசம் அதர்வாவுடன் நடிக்கும் ஒத்தைக்கு ஒத்த என்ற படம் மட்டுமே உள்ளது.

இதனால் மீண்டும் தனது தாய்மொழியான தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்கு முயற்சித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. அதோடு இதுநாள் வரை எனது உடல் வாகுக்கு கிளாமர் செட்டாகாது என்று கூறிவந்தவர், இப்போது கிளாமர் ரோலிலும் நடிக்க தயாராகி வருகிறார்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages