நிவின்பாலியின் மூத்தோன் படப்பிடிப்பு நிறைவு - Moothon Shooting wrapped up - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

நிவின்பாலியின் மூத்தோன் படப்பிடிப்பு நிறைவு - Moothon Shooting wrapped up

[ad_1]


நிவின்பாலியின் மூத்தோன் படப்பிடிப்பு நிறைவு



14 மே, 2018 - 16:58 IST






எழுத்தின் அளவு:






Moothon-Shooting-wrapped-up


நிவின்பாலியை கதாநாயகனாக வைத்து தற்போது 'மூத்தோன்' என்கிற படத்தை இயக்கி வருகிறார் நடிகை கீது மோகன்தாஸ். சிறுவயதிலேயே காணாமல் போன தனது அண்ணனை தேடி மும்பை வரும் தம்பியின் கதை தான் மொத்தப்படமும்.. படம் முழுவதும் கிட்டத்தட்ட பயணத்திலும் தேடலிலுமே இருக்குமாம்.

சமீபநாட்களாக லட்சத்தீவில் நடந்து வந்த இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப்படத்தில் சோபியா துலிபியா என்கிற வட இந்திய நடிகை கதாநாயகியாக நடித்துள்ளார். 'மூத்தோன்' படத்திற்கு மும்பையில் நடக்கும் காட்சிகளுக்கு இந்தியில் வசனம் எழுதியுள்ளார் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages