[ad_1]
31 மே, 2018 - 15:35 IST
சில வருடங்களுக்கு முன் ஐஸ் பாக்கெட் சேலஞ்ச் என்கிற ஒரு சவால் பரபரப்பை உண்டாக்கியது.. தற்போது மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டார். கூடவே, நாம் பிட்டாக இருந்தால் தான் நாடு பிட்டாக இருக்கும். அதனால் அனைவரும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று கூறி விராட் கோலி, சாய்னா நேவால், ஹிருத்திக் ரோஷன் ஆகியோருக்கு சவால் விடுத்தார்.
கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் அதை ஏற்று தான் உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு, அடுத்ததாக தன் மனைவி அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடி, டோனி ஆகியோருக்கு சவால் விடுத்தார். இப்படி ஒரு சவால் இன்னொரு நபர் மூலமாக நடிகர் மோகன்லாலுக்கும் விடப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட மோகன்லால் தான் உடற்பயிற்சி செய்வது போன்ற ஒரு புகைப்படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிருத்விராஜ் ஆகியோருக்கும் இந்த சவாலை திருப்பி விட்டுள்ளார் மோகன்லால். சமீபத்தில் தான் ஒடியன் மற்றும் நீராழி ஆகிய படங்களில் நடிப்பதற்காக 18 கிலோ உடல் எடையை மோகன்லால் குறைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
[ad_2]
Source link
ஜூனியர் என்.டி.ஆருக்கு மோகன்லால் சவால்

No comments:
Post a Comment