விஜய் சேதுபதியுடன் இணைந்த மகிழ்ச்சியில் ஐஸ்வர்யா ராஜேஷ்!
14 மே, 2018 - 14:54 IST
ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை போன்ற படங்களில் விஜய் சேதுபதியுடன் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மணிரத்னத்தின் செக்கச்சிவந்த வானம் படத்தில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்திருக்கிறார்.
இந்த படத்தில் அரவிந்த்சாமி - விஜய் சேதுதி காம்பினேஷனில் ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு சில காட்சிகள் கிடைத்துள்ளதாம். அதனால், மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து விட்டதாக மகிழ்ச்சியுடன் கூறும் ஐஸ்வர்யா ராஜேஷ், வாய்ப்பு கிடைத்தால் தொடர்ந்து அவருடன் நடிப்பேன் என்கிறார்.
[ad_2]
Source link
No comments:
Post a Comment