5/14/2018 12:00:27 PM
நடிகைகள் இணைய தள பக்கங்களில் தங்களது கவர்ச்சி படங்களையும் சில சமயம் டாப்லெஸ் படங்களையும் வெளியிடுகின்றனர். அதற்காக பாராட்டு பெறுவதுடன் பலரிடம் திட்டு வாங்கியும் கட்டிக்கொள்கின்றனர். நடிகை கங்கனா ரனாவத் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை வெளியிடுவதுண்டு. கேன்ஸ் பட விழாவில் முதன்முறையாக பங்கேற்க கங்கனாவுக்கு அழைப்பு வந்திருந்தது. அதை ஏற்று ரெட்கார்ப்பெட் வரவேற்பில் பங்கேற்றார்.
பின்னர் தனது அறைக்கு திரும்பியவர் கச்சை மட்டும் அணிந்து கொண்டு பட்டன் போடாத சட்டையுடன் விழா நடந்த பகுதியில் நடமாடினார். அவரது கவர்ச்சி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. கங்கனாவை கவர்ச்சி உடையில் கண்ட புகைப்படக்காரர்கள் அவரை சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுத்தனர். அவர்களுக்கு பலவித போஸ்கள் தந்து அசத்தினார் கங்கனா.
[ad_2]
Source link
No comments:
Post a Comment