[ad_1]
31 மே, 2018 - 15:10 IST
'வெண்ணிலா கபடிக் குழு', 'ஜீவா' ஆகிய விளையாட்டு சம்பந்தப்பட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் அடுத்து கால்பந்தாட்டப் பின்னணியில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார்.
இந்த படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வும் நடந்தது. ரோஷன் என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாகவும், ரோஷிணி என்ற புதுகத்தை கதாநாயகியாகவும் தேர்வு செய்துள்ளார் சுசீந்திரன்.
ரோஷன், ரோஷிணி உடன் விஷாலின் அப்பா ஜி.கெ.ரெட்டி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 'சாம்பியன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பை நேற்று துவங்கி விட்டார் சுசீந்திரன்.
இந்த படத்திற்கு அரோல் கரோலி இசை அமைக்கிறார். மிஷ்கினின் ஆஸ்தான இசையமைப்பாளர் இவர். அரோல் கரோலியை சுசீந்திரனுக்கு சிபாரிசு செய்தது மிஷ்கின் தான்.
[ad_2]
Source link
அரோல் கரோலிக்கு மிஷ்கின் செய்த சிபாரிசு

No comments:
Post a Comment