ரோஹிங்யா குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கடமை உலகுக்கு உள்ளது : பிரியங்கா சோப்ரா - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 25, 2018

ரோஹிங்யா குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கடமை உலகுக்கு உள்ளது : பிரியங்கா சோப்ரா

[ad_1]




ரோஹிங்யா குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கடமை உலகுக்கு உள்ளது : பிரியங்கா சோப்ரா
5/22/2018 10:38:33 AM

வங்கதேசத்தில் உள்ள ரோஹிங்யா அகதிகளின் குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கடமை உலகுக்கு உள்ளது என்று நடிகையும், யுனிசெஃபின் தூதருமான பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். காக்ஸ் பஜார் சென்ற அவர், ரோஹிங்யா குழந்தைகளை சந்தித்து பேசி மகிழ்ந்தார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, அவர்கள் தங்கியுள்ள குடியிருப்புகள் மோசமான நிலையில் இருப்பதாக கூறியுள்ளார். பருவமழை தொடங்கி விட்டால் குடியிருப்புகள் அனைத்தும் பாழாகிவிடும் என்று கூறியுள்ள பிரியங்கா சோப்ரா, இந்த பிரச்சனைகளில் இருந்து அனைத்து குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய கடமை உலகுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages