சுவிட்சர்லாந்துக்கு பதிலாக மும்பையில் சோனமுக்கு டும் டும் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

சுவிட்சர்லாந்துக்கு பதிலாக மும்பையில் சோனமுக்கு டும் டும்

[ad_1]




சுவிட்சர்லாந்துக்கு பதிலாக மும்பையில் சோனமுக்கு டும் டும்
4/13/2018 11:39:41 AM

இந்தியில் இருந்து தமிழில் டப்பிங் ஆன அம்பிகாபதி படத்தில், தனுஷ் ஜோடியாக நடித்தவர், பாலிவுட் நடிகை சோனம் கபூர். அனில் கபூரின் மகள். அவரும், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவும் காதலித்தனர். இதையறிந்த இருவீட்டுப் பெற்றோரும் அவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். மே மாதம் 11, 12ம் தேதிகளில் அவர்கள் திருமணம் சுவிட்சர்லாந்தில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது திடீரென்று அதில் மாற்றம் செய்துள்ளனர்.

மே 7 மற்றும் 8ம் தேதி சோனம், ஆனந்த் அஹுஜா திருமணம் மும்பையிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் திருமணம் நடத்தினால், மும்பையில் இருந்து 150 பேருக்கு மேல் விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்பது உள்பட பல நடைமுறைப் பிரச்னைகள் இருப்பதால், மும்பையிலேயே திருமணம் நடத்திவிடலாம் என்று தீர்மானித்தார்களாம்.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages