விஜய் படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

விஜய் படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ்

[ad_1]


விஜய் படப்பிடிப்பில் இணைந்த கீர்த்தி சுரேஷ்



14 மே, 2018 - 15:01 IST






எழுத்தின் அளவு:






Keerthy-suresh-joints-in-Vijay-movie


விஜய்யுடன் பைரவா படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 62வது படத்திலும் இணைந்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த சாவித்ரியின் வாழ்க்கை படமான நடிகையர் திலகம் நல்ல வரவேற்பு உடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

கமல், சிரஞ்சீவி, ராஜமவுலி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்தினர். இந்நிலையில், விஜய் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அங்கு கீர்த்தியை வெகுவாக பாராட்டியிருக்கிறார் விஜய். இதனால் படப்பிடிப்பு தளத்தில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் கீர்த்தி.

தற்போது விஜய்-கீர்த்தி சுரேஷ் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages