மகள் ஆக்டர் அல்ல.. டாக்டர் ; திலீப் உறுதி..! - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

மகள் ஆக்டர் அல்ல.. டாக்டர் ; திலீப் உறுதி..!

[ad_1]


மகள் ஆக்டர் அல்ல.. டாக்டர் ; திலீப் உறுதி..!



14 மே, 2018 - 14:44 IST






எழுத்தின் அளவு:






My-daughter-will-become-a-Doctor,-not-an-Actor-says-Dileep


பொதுவாக நட்சத்திர வாரிசுகள் பெற்றோரை பின்பற்றி தாங்களும் நடிகர்களாக மாறுவது தான் வழக்கமாக நடந்து வருகிறது. அந்தவகையில் மலையாள நடிகர் திலீப்பின் மகள் மீனாட்சியும் நடிகை ஆகப்போகிறார் என்றே பலரும் பேசி வந்தனர். மீனாட்சியின் அம்மா மஞ்சு வாரியரும் நடிகை என்பதால் இது தான் உறுதியாக நடக்கும் என சொலி வந்தனர்.

ஆனால், திலீப்பின் என்னமோ வேறு மாதிரி இருக்கிறது. மகளை டாக்டராக்கி அழகு பார்க்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசை. அதற்கேற்றவாறு சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் கலந்து கொண்டு தேர்வெழுதியுள்ளார் மீனாட்சி. மகள் சிறப்பாக தேர்வு எழுதியிருப்பதாகவும் மகளின் பெயருக்கு முன்னால் Ms அல்லது Mrs என ஆரம்பிப்பதை விட Dr என ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் தன் ஆசை எனவும் கூறுகிறாராம் திலீப்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages