7 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் நந்திதா - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, May 15, 2018

7 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கும் நந்திதா

[ad_1]


7 வயது ஆண் குழந்தைக்கு அம்மாவாக ‘நர்மதா’ என்ற படத்தில் நடிக்கிறார் நந்திதா ஸ்வேதா.

கீதா ராஜ்புத் இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘நர்மதா’. ‘தாரை தப்பட்டை’ படத்தில் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய இவர், ‘என்னைத் தேடிய நான்’, ‘மயக்கம்’ மற்றும் ‘கபாலி’ என மூன்று குறும்படங்களை இயக்கியுள்ளார்.

பெண்ணை மையப்படுத்திய ‘நர்மதா’ திரைப்படத்தில், பிரதான வேடத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். தாய் - மகன் இடையிலான பாசப்பிணைப்பை, ஒரு பயணத்தின் வழியாக நெகிழ்ச்சியாகச் சொல்லும் படம் இது. இதில், 7 வயது ஆண் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார் நந்திதா.

விஜய் வசந்த், எம்.எஸ்.பாஸ்கர், சந்தோஷ் பிரதாப், அருண் தீபக், மாஸ்டர் ரெனீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சதீஸ் பி சரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, தேசிய விருது பெற்ற எடிட்டர் ராஜா முகமது எடிட் செய்கிறார். நாகர்கோவிலில் பூஜையுடன் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்த அஜித்

விஷாலின் அடுத்த படம் ‘அயோக்யா’

“டெஸ்ட் வெச்சுதான் என்னையும் செலக்ட் பண்ணார் விஜய் ஆண்டனி” - கிருத்திகா உதயநிதி

கீர்த்தி உருவில் அம்மாவை பார்த்தேன்!: சாவித்ரி மகள் விஜய சாமுண்டீஸ்வரி நெகிழ்ச்சி

இயக்குநர் ஆகிறார் அரவிந்த் சாமி




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages