மோகன்லாலுடன் 6 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரும் கனிகா - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Friday, May 18, 2018

மோகன்லாலுடன் 6 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரும் கனிகா

[ad_1]




மோகன்லாலுடன் 6 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரும் கனிகா
5/17/2018 5:13:08 PM

பைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்தவர் கனிகா. மலையாள படங்களிலும் நடிக்கச் சென்றவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். திருமணத்துக்கு முன்பைவிட திருமணம் ஆன பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ், மலையாள படத்தில் வாய்ப்பு வந்தபோதும் அதிக வாய்ப்பு  மலையாள படத்தில்தான் தரப்படுகிறது. தற்போது தமிழில் ‘பேரன்பு’ படத்தில் மம்மூட்டியுடன் நடித்திருக்கிறார். தவிர மலையாளத்தில் மேலும் 2 படங்களில் நடித்து வருகிறார். புதிதாக மோகன்லால் நடிக்கும் படத்திலும் தற்போது கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். ரஞ்சித் இயக்குகிறார்.

கிறிஸ்டியன் பிரதர்ஸ், ஸ்பிரிட் என 2 படங்களில் மோகன்லாலுடன் ஏற்கனவே கனிகா நடித்திருந்தாலும் கடந்த 6 வருடங்களாக அவரது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 3வது முறையாக மோகன்லாலுடன் இணையும் சந்தர்ப்பத்தை  கனிகாவும் மகிழ்ச்சி பொங்க உறுதி செய்திருக்கிறார். இதன் படப்பிடிப்பு லண்டனில் நடப்பதால் மோகன்லாலுடன் அவர் லண்டன் சென்றிருக்கிறார்.


























[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages