இசை அமைப்பாளர் ஹிமேஷ் 2வது திருமணம் : நடிகையை மணந்தார் - Top Cinema Seithigal

Connect with us for the latest news, film reviews, music reviews, actor profiles, actress photos, movie gallery & event images of the Tamil Film / Cinema Industry ...

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 14, 2018

இசை அமைப்பாளர் ஹிமேஷ் 2வது திருமணம் : நடிகையை மணந்தார்

[ad_1]


இசை அமைப்பாளர் ஹிமேஷ் 2வது திருமணம் : நடிகையை மணந்தார்



14 மே, 2018 - 12:28 IST






எழுத்தின் அளவு:






Himesh-reshammiya-married-second-time


பிரபல ஹிந்தி இசை அமைப்பாளர் ஹிமேஷ் ரேஷ்மையா. தமிழில் தசாவதாரம், பொம்மலாட்டம் படங்களுக்கு இசை அமைத்துள்ளார். பல படங்களில் ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். ஹிமேஷ்க்கும், கோமல் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர். ஒரு படத்தில் ஹிமேஷூடன் இணைந்து நடித்த சோனியா கபூருக்கும், அவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது தான் கணவன் மனைவிக்கு இடையிலான கருத்து வேறுபாட்டுக்கும், விவாகரத்துக்கும் காரணம் என்று கூறப்பட்டது.

விவாகரத்துக்கு பிறகு ஹிமேஷூம், சோனியாவும் லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வந்தார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.




[ad_2]

Source link

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here

Pages